Advertisement

செல்போனால் ஆட்டோ ஸ்வாகா ! செல்போன் பறித்த 3 பேர் கைது !

சென்னை கொடுங்கையூர் எருக்கச்சேரியைச் சேர்ந்தவர் செல்வ பிரகாஷ் 40. எத்திராஜ் சாலையில் நடந்து சென்றார். அவ்வழியாக ஆட்டோவில் வந்த 3 பேர் செல்வபிரகாஷை தாக்கி அவரிடமிருந்த காஸ்ட்லி செல்போனை பறித்து சென்றனர். கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி பதிவு மூலம் எம் பி கே நகர் அமல்ராஜ் 24, பாலாஜி 24, மதன் 24 ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். போலீசார் செல்போனையும் அவர்களிடமிருந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement