Advertisement

தாய்லாந்தில் இருந்து போதை பொருள் கடத்தல்; திமுக மாஜிக்கள் 2 பேர் கைது

ரூ.பல லட்சம் மதிப்பு மெத்தபெட்டமின் பறிமுதல் வடசென்னை ராயபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்தனர். சந்தேகப்படும் படி இருந்த இருவரிடம் விசாரித்தனர். போதை பொருள் மறைத்து வைத்திருந்தனர். விசாரணையில் போதை பொருள் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் மெத்தபெட்டமினை பறிமுதல் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement