Advertisement

இ சேவை மையம் கலெக்டர் திறந்து வைப்பு

கும்பகோணம் எம்,எல்.ஏ அலுவலகத்தில் இ சேவை மையத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார். ஜாதி சான்று, பிறப்புச் சான்று, ஆதார் நகல், ஜாதி, வருமானம், ஓய்வூதியச் சான்று, இருப்பிட சான்று, திருமண உதவி திட்டம் பதிவு போன்ற சேவைகளை பொதுமக்கள் பயன் படுத்திக் கொள்ளலாம். மேலவை எம்.பி கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், எம்.எல்.ஏ அன்பழகன், அரசு அதிகாரிகள்கலந்து கொண்டனர். பதிவு செய்த பயனாளிகளுக்கு கலெக்டர் சான்றுகளை வழங்கினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement