Advertisement

பள்ளப்பட்டியில் பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில் வாழ்ந்த மகான் செய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் நினைவாக ஆண்டுதோறும் சந்தனக்கூடு உரூஸ் விழா இங்குள்ள பள்ளிவாசலில் நடைபெறும். இந்த ஆண்டு 263-ஆம் ஆண்டு உரூஸ் விழா 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக சந்தனக்கூடு உரூஸ் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. நள்ளிரவு துவங்கிய தேர் இன்று அதிகாலை பள்ளிவாசலுக்கு வந்து விழா நிறைவடைந்தது. விழாவில் தரளான முஸ்லீம்கள் பங்கேற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement