Advertisement

விளையாட்டு வீரர்கள் போதை விழிப்புணர்வு பேரணி

பேரணாம்பட்டில் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது. போதை பழக்கத்தை ஒழிக்கவும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்து, அதிக வட்டி தருவதாக கூறும் நிதி நிறுவனங்களை நம்ப வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணாம்பட்டு போலீசார் சார்பில் நடந்த பேரணியில் பேரணாம்பட்டு கொத்தபள்ளி, ஏரிகுத்தி, மத்தூர், கலைஞர்நகர், மசிகம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கபடி மற்றும் வாலிபால் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement