Advertisement

₹ 3 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல்

ராணிப்பேட்டை அருகே ஏரிக்கரை ஓரம் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நேரில் சோதனை செய்து 3 லட்சம் மதிப்புள்ள 8 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து ஆற்காடு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். செம்மரம் பதுக்கிய மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement