Advertisement

பிரதமரை விமர்சிக்கவா கிராமசபை… பா.ஜ.,வினர் கலெக்டரிடம் மனு

திருப்பூர் மாவட்டம், இடுவாய் கிராமத்தில் மே தின சிறப்பு கிராமசபை கூட்டம், நடைபெற்றது. பிரதமர் மோடி - அதானியை தொடர்புபடுத்தி தயாரிக்கப்பட்ட புத்தகத்தை, கம்யூ., கட்சியினர் சிலர், கிராமசபையில் வினியோகித்தனர். இதையடுத்து, கம்யூ., கட்சியினர் - பா.ஜ.,வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 'கிராமசபையில் அரசியல் பேசக்கூடாது' என ஒருதரப்பினரும்; 'பேசுவோம்' என மற்றொரு தரப்பினரும் கூறியதால், கிராமசபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement