Advertisement

நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு

திருப்பத்தூர் அருகே மொளகரம்பட்டியில் தனியார் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் வகுப்புகள் நடக்கவில்லை. தங்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்காமல் பல ஆண்டுகளாக அலைக்கழிப்பதால் எந்த பணிக்கும் செல்ல முடியாமல் உள்ளது. தங்களுக்கு டிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement