Advertisement

மது பாட்டிலில் எச்சரிக்கை படம் பாமகவினர் கலெக்டரிடம் மனு

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த பாம கட்சி வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கடைகளை அதிகரித்ததுடன் தானியங்கி மதுவிற்பனை இயந்திரம், திருமண மண்டபங்களில் மதுபானங்கள் அருந்த அனுமதி உள்ளிட்ட பல திட்டங்களால் மதுவை ஊக்கபடுத்தி வருகிறது. இந்நிலையில் சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ளது போல மது பாட்டிலிலும் எச்சரிக்கை புகைப்படம் ஒட்ட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து கோவைஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement