Advertisement

கோவையில் இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம்

கோடை விடுமுறையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கோவை கிளை சார்பில் கோடைக்கால இலவச பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கான கூடைப்பந்து பயிற்சி முகாம் மாநகராட்சி மைதானத்தில் தினமும் காலை, மாலை, நேரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பயிற்சியில் சேர விரும்புவோர், 95973 30945 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement