Advertisement

ஈர கையுடன் செல்போன்க்கு சார்ஜ் ! மின்சாரம் தாக்கி டீ மாஸ்டர் பலி !

பெரம்பலூரை சேர்ந்த வாலிபர் காமராஜ் வயது 22. டீ மாஸ்டர். இவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்தார். மெரினாவில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்தார். வீட்டில் குளித்துவிட்டு ஈர கையுடன் செல்போனிற்கு சார்ஜ் போட்டார். அப்போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார். வண்ணாரப்பேட்டை போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement