Advertisement

பிளஸ் டூ தேர்வு திருப்பூர் 2ம் இடம்

திருப்பூர் மாவட்டம், 97.79 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பெற்றுள்ளது. கடந்த முறை மாநிலத்தில் 7ம் இடம் பெற்ற திருப்பூர் மாவட்டம். இந்த முறை ஐந்து இடங்கள் முன்னேறி 97.79 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement