Advertisement

காக்கி உதவும் கரங்கள் ஒன்று கூடல்

தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கடந்த 2019 ஆம் ஆண்டு காக்கி உதவும் கரங்கள் என்ற அமைப்பை துவக்கினர். சக போலீசார் இயற்கையாக அல்லது விபத்தில் இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு நிதி திரட்டி வழங்கி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசாரின் ஒன்று கூடல் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எஸ்.பி மோகன்ராஜ் போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கி பாரட்டினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement