Advertisement

கோடைகால இலவச கால்பந்து பயிற்சி கோவை சபர்பன் பள்ளியில் ஏற்பாடு

கோவையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் சபர்பன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கிறது. இம்முகாம் வரும் 15 ம் தேதி வரை தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் 63692 36502 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதிகளில் தங்கியும் பயிற்சி பெறலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement