Advertisement

நஞ்சாகிப் போன மண் வளம்... | Soil

விவசாயத்துக்கு பஞ்ச பூதங்கள் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் அடிப்படையான ஒன்று தான் நிலம். ஆனால் அந்த நிலத்தின் மண் வளம் கடந்த 100 ஆண்டுகளில் மிகவும் பாதிப்படைந்துள்ளது என்பது வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டு வந்த கோவைக்கு அந்த பெயரும் போய் விட்டது. நஞ்சாகிப் போன விவசாய நிலத்தில் விளைவிக்கப்படும் உணவும் நம்மை அறியாமல் வீட்டுக்குள் வந்து விடுகிறது. எனவே,வெளிநாட்டு சித்தாந்தத்தை பின்பற்றாமல் நம் முன்னோர் காட்டிய வழியில் மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ரங்கநாதன். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு இதோ.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement