Advertisement

சென்னைக்கு மிக அருகில் | பலரும் அறியாத வரலாற்று சிறப்பு மிக்க முருகன் கோயில்

செங்கல்பட்டு மாவட்டம் ஆனூர் கிராமத்தில் கந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகள் பழமையானது. கருவறையில் முருகப்பெருமான் பிரம்மசாஸ்தா வடிவில் அருள் புரிகிறார். தொண்டை நாட்டில் உள்ள பல கோயிலில் முருகன் இப்படி தான் காட்சி தருகிறார். இது பற்றி கந்தபுராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 11.26 - 13.16 பிறவியிலேயே பார்வையற்ற அந்தகக்கவி வீரராகவ முதலியார் அனூர் முருகனின் அருள் பெற்று திருக்கழுக்குன்ற புராணம், உலா, சேயூர், முருகன் பிள்ளைத்தமிழ் போன்ற இலக்கியங்களை படைத்து புகழ் பெற்றார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement