Advertisement

பிக்_அப் வாகனத்தின் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து

நீலகிரி மாவட்டத்தில் குளுகுளு சீசன் தொடங்கியுள்ளது, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி தொடங்கியது. உதகையில் மலர் கண்காட்சி , குன்னூரில் பழ கண்காட்சி நடக்க உள்ளது .இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதுனால் மேட்டுப்பாளையம் - உதகை நெடுஞ்சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கோவையிலிருந்து கூடலூருக்கு வாஷிங் மெஷின் பிரிட்ஜ் மற்றும் டிவிகளை ஏற்றுக்கொண்டு வாகனம் ஒன்று காலை கோவையில் இருந்து புறப்பட்டது. கோவை தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த பிரபு வாகனத்தை ஓட்டி வந்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement