Advertisement

சவுதியில் இறந்த மகன் உடலை மீட்க பெற்றோர் கண்ணீர் மனு

சேலம் போடிநாயக்கன்பட்டி சிவதாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜகோபால் - பத்மாவதி தம்பதியர். இவர்கள் உறவினர்களுடன் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். சவுதியில் தீவிபத்தில் இறந்த தங்கள் மகன் உடலை மீட்டு தர மனு அளித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement