Advertisement

தமிழக கவர்னர் குற்றச்சாட்டு சிதம்பரத்தில் அதிகாரிகள் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்து வைப்பதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக கவர்னர் ரவி பேட்டி ஒன்றில் மறுத்தார். மேலும் குழந்தைகளின் கன்னி தன்மையை சோதிக்கும் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் குற்றம் சுமத்தினார். கவர்னரின் இந்த குற்றச்சாட்டு குறித்து சிதம்பர் ஏ.எஸ்.பி ரகுபதி, சென்னை மருத்துவத்துறை கூடுதல் துணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமயைில் விசாரணை மகளிர் போலீஸ் ஸ்டேசனின் நடந்தது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement