Advertisement

பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார் தந்தை மீது மகன் போலீசில் புகார்

ஆந்திர மாநிலம், இஸ்லாம் பேட்டையை சேர்ந்தவர் சுபானி (38). இவரது மனைவி சுபாம்பி (33). இவர்களுக்கு ரஹீம் என்ற 9 வயது மகன் உள்ளான். சுபானி ரைஸ் மில்லில் வேலை பார்க்கிறார். மதுவுக்கு அடிமையான சுபானி தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். ரஹீம் தடுத்தால் அவனுக்கும் அடி விழும். அம்மா தினமும் அடிவாங்குவதை பார்த்து அழுதான். ஒரு முடிவுக்கு வந்த ரஹீம் பபட்லா போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று, தந்தை மீது புகார் கூறினான்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement