Advertisement

மின்சாரம் தாக்கி மாணவன் பலி ! கோயில் விழாவில் விபரீதம் !

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர்கள் கார்த்திக் - திரிஷா தம்பதியர். கார்த்திக் வெல்டிங் வேலை பார்க்கிறார். இவர்களது மூத்த மகன் கவின் வயது 13. 8ம் வகுப்பு படித்தான். அதே பகுதி செல்வ விநாயகர் கோயில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கவின் தனது அம்மாவுடன் கோயிலுக்கு சென்றார். கூட்டத்தில் ஒருவருக்கு திடீரென சாமி வந்ததால் நெரிசலில் சிக்கிய கவின் அருகில் இருந்த மின்வயரில் கையை வைத்தான். இதில் மின்சாரம் தாக்கியது. அக்கம் பக்கத்தில் உடனடியாக மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானான். கொருக்குப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement