Advertisement

கோவில் விழாவில் போட்டி சிலம்பத்தில் அசத்திய தாய் - மகன்

திருப்பூர் திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் பாலாஜி நகரை சேர்ந்த குட்டியண்ணன்; இவர்  மனைவி துர்காதேவி. இவர்களுக்கு தேனரசி, 12  கவின். 9 என இரு குழந்தைகள் உள்ளனர். தேனரசி ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பும், கவின் 4 ம் வகுப்பு படிக்கின்றனர். ராக்கியாபாளையம் அரசு பள்ளியில் சக்திமுருகன் என்ற சிலம்ப பயிற்சியாளர், இலவச சிலம்ப பயிற்சி அளித்து வருறார். இதில், தன் மகள் தேனரசியை பயிற்சிக்காக சேர்த்தார் துர்காதேவி. தனது மகளின் பயிற்சியை வேடிக்கை பார்த்த துர்காதேவிக்கு தானும் சிலம்பம் பயிலும் ஆர்வம் ஏற்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement