Advertisement

வால்பாறையில் அமைச்சர் ஆய்வு சிறுத்தை தாக்கியோருக்கு நிவாரணம்

கோவை மாவட்டம், வால்பாறையில் டாப்ஸ்லிப் வால்பாறை, மானாம்பள்ளி போன்ற வனப்பகுதிகளில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். சில நாட்களுக்கு முன்பு தேயிலை தோட்டத்தில் சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement