Advertisement

கொடைக்கானல் டூர் போன குடும்பத்துக்கு நேர்ந்த பரிதாபம்

அதிகாலை 6 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே வந்த போது டீ தூள் ஏற்றி வந்த லாரி கார் மீது மோதியது. லாரியை ஓட்டி வந்தவர் குஞ்சுமேனன். அவர் சிறு காயங்களுடன் தப்பினார். விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் இருந்தவர்களை போலீசார் மீட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement