Advertisement

திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி ஓடத்துறை ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலின் திருப்பணி நடைபெற்றது. திருப்பணி முடிந்து கும்பாபிஷேக யாக வேள்வி கடந்த மே 1ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. இன்று அதிகாலை 6ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. ராஜகோபுரம், மூல விமானம் மற்றும் பரிவார விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement