Advertisement

உத்தமர் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி பிச்சாண்டார்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. தினமும் மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியருடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவில் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கியது. தேரில் புருசோத்த பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவியருடன் எழுந்தருளினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement