Advertisement

சாரங்கபாணி கோயில் ! தேரோட்டம் கோலாகலம் !

கும்பகோணம், சாரங்கபாணி கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. 110 அடி உயரமும், 500 டன் எடையும் கொண்ட தேரில் சாரங்கபாணி சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். தமிழகத்தின் 3வது பெரிய தேராகும். சாரங்கா ! சாரங்கா ! பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement