Advertisement

நித்யகல்யாணபெருமாள் கோயில் ! பிரம்மோற்சவ கொடியேற்றம் !

செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து கொடியேற்றப்பட்டது. நித்ய கல்யாண பெருமாள், சக்கரத்தாழ்வார் வீதி உலா நடந்தது. 8-ம் தேதி கருட சேவை, 10-ம் தேதி தேர் விழா, 13-ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கவுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement