Advertisement

100 சவரன், ₹2.50 கோடி கொள்ளை முக்கிய குற்றவாளி இருவருடன் கைது

கோவை, புலியகுளம் கிரீன் பீல்ட் காலனியைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி ராஜேஸ்வரி, 63; ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு, சிங்காநல்லுாரைச் சேர்ந்த வர்ஷினி, 29, என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலில் பழக்கமானார். மார்ச், 20ம் தேதி இரவு வர்ஷினி, ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்றார். பேசிக் கொண்டிருந்து விட்டு, ராஜேஸ்வரிக்கு உணவில் துாக்க மருந்து வைத்து வைத்தார். நள்ளிரவில் தன் நண்பர் அருண்குமார், கார் டிரைவர் நவீன்குமார் ஆகியோரை வரவழைத்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement