Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் சிறப்பு பூஜை

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 20ம் தேதி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 5ம் தேதி நடைபெறுகிறது. ஆற்றில் இறங்கும் கள்ளழகர் சூடிக்கொள்ள ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை, கிளி, பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்களப் பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இருந்து மதுரைக்கு அனுப்பும் நிகழ்வு விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் பட்டர்கள் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement