Advertisement

மழையால் இடிந்த சிறு பாலம் பந்தலூர் பகுதியில் பாதிப்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. அதில் அய்யன்கொல்லி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூவமூலா அருகே செட்டிவயல் பகுதியில் சிறுபாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் உப்பட்டி மற்றும் பந்தலூர் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement