Advertisement

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யானம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வேலூர் ராமநாயக்கன் பாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருகல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் மணமக்களாக மீனாட்சி சுந்தரேஸ்வர் எழுந்தருளினர். திருகல்யாண வைபவத்தை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடத்தி வைத்தனர். சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் சிவனடியார்கள் கைலாய வாத்தியங்கள் இசைத்தனர். ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement