Advertisement

கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

புதுச்சேரி பிள்ளையார்க்குப்பம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக கூத்தாண்டவர் சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பக்தர்களுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகள் பூசாரி கையால் தாலிக்கட்டிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏற்பாடுகளை அறங்காவலர் தரணி செய்திருந்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement