Advertisement

மீனாட்சி - சொக்கநாதர் கோயில் ! திருக்கல்யாணம் கோலாகலம் !

ராமநாதபுரம், மீனாட்சி - சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. மீனாட்சி - சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து மாலை மாற்றிகொண்டனர். யாக சாலையில் பூஜித்த மாங்கல்யத்தை சிவாச்சாரியார்கள் பக்தர்களுக்கு காண்பித்து சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தனர். பெண்கள் புதிய மாங்கல்யத்தை மாற்றிக் கொண்டனர். சிறிய குழந்தைகளுக்கு மீனாட்சிஅம்மன் வேடமிட்டு நலுங்கு நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement