Advertisement

ஆனந்தவல்லியம்மன் கோயில் !திருக்கல்யாணம் கோலாகலம் !

சிவகங்கை, மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் - சோமநாதர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. சோமநாதர் - ஆனந்தவல்லியம்மன், பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் மாலை மாற்றினர். பின்னர் சோமநாதரிடமிருந்து பெற்ற திருமாங்கல்யத்தை ஆனந்தவல்லி அம்மனுக்கு அணிவித்து திருக்கல்யாணம் நடத்தினர். திரண்டிருந்த பெண்கள் சாமியை வழிபட்டு மாங்கல்யத்தை மாற்றிக் கொண்டனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement