Advertisement

பூலாநந்தீஸ்வரர் கோயில் ! திருக்கல்யாணம் கோலாகலம் !

தேனி மாவட்டம், சின்னமனூர் சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யபட்டு சிவகாமி அம்மன் நீல வண்ண பட்டில் பூலாநந்தீஸ்வரருடன் எழுந்தருளினார். கோயில் அர்ச்சகர் பாலசுப்ரமணியம் திருக்கல்யாணத்தை நடத்தினார். திரளான பெண்கள் பழைய மாங்கல்யத்தை மாற்றி புதிய மாங்கல்யம் மாட்டிக்கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement