Advertisement

ஊராட்சி சபை உறுப்பினர்கள் வேண்டாம் என தீர்மானம்

கரூர் மாவட்டம், மாயனூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் இன்று நடந்தது. இதில் ஒழுங்காக செயல்படாத 8 உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. வட்டார வளர்ச்சி அதிகாரி, கலெக்டர் உள்ளிட்டோருக்கு தீர்மானங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement