Advertisement

கூடலூர் அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா

கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2017-20 மற்றும் 2018-21 கல்வி ஆண்டில் இளங்கலை மற்றும் முதுநிலை முடித்த 1935 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்தியா நிலக்கரி நிறுவனத்தின் இயக்குனர் ராகேஷ் சந்தர், 2017-20 கல்வி ஆண்டில் படித்து முடித்த 989 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement