Advertisement

அர்த்தநாதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

ரிஷிவந்தியம் அர்த்தநாதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு செய்தார். திருப்பணிக்காக 66 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 66 லட்சத்தில் திருப்பணி வேலைகள் முடியாது எனவும், மீண்டும் ஆய்வு நடத்தி மதிப்பீட்டுத் தொகையை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், அறநிலைய துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement