Advertisement

பெண்கள் உடல்நலன் விழிப்புணர்வு வாக்கத்தான்

தஞ்சையில் பெண்கள் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் தனியார் அறக்கட்டளை சார்பில் நடந்தது. அன்னை சத்யா ஸ்டேடியத்திலிருந்து தொடங்கிய நடைப்போட்டியை மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி தொடங்கி வைத்தனர். 35 வயதுக்கு உட்பட்டவர்கள், அதற்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவில் போட்டி நடந்தது, 5 கிமீ தூரம் நடந்த போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement