Advertisement

ஆட்சீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம் !

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் 36 அடி உயரமுள்ள தேரில் இளங்கிலியம்மனுடன் ஆட்சீஸ்வரர் எழுந்தருளினார். பாரம்பரியபடி உழவு எருதுகள் தேரை இழுக்க அரோகரா அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement