Advertisement

ஐடி கார்டு வாங்க வந்த அரிச்சந்திர ராஜா!

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் சீனிவாசன், கடந்த 30 ஆண்டுகளாக நாடக நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். அரசு சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும் என நாடகக் கலைஞர்கள் கோரிக்கை வைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாடக கலைஞர்களுக்கு அடையாள அட்டையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். நாடகக் கலைஞர் சீனிவாசன் ஹரிச்சந்திரன் 'கெட்டப்பில்' வந்து பெற்றுக்கொண்டார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement