Advertisement

சம்பளம் கேட்டு 7 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுத சுரபியில் 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரியும் ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அரசை கண்டித்தும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 30 மாதம் சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரி அமுதசுரபி ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement