Advertisement

புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு!

புதுச்சேரியில், அரசு பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் பணி சலுகை வழங்கப்படுவதாக கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி அறிவித்தனர். பெண் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பதிலாக 11 மணிக்கு பணிக்கு வந்தால் போதும். இது விரைவில் நடைமுறைக்கு வரும் என தமிழிசை கூறினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement