Advertisement

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மதுரை வந்தனர்

சூடான் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆப்ரேஷன் காவேரி மூலம் 360 பேரை மீட்டு டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த 9 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மதுரையை சேர்ந்தவர்கள். ஆசிரியர் தம்பதியான ஜோன்ஸ் திரவியம், ஷீபா மற்றும் 2 மகள்கள் விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர். தங்களை பத்திரமாக மீட்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement