Advertisement

டூவீலர் மீது கார் மோதி கட்டுமான தொழிலாளி பலி

நாமக்கல் மாவட்டம், வட்ட மலை பகுதியை சேர்ந்தவர் ரவி. கட்டுமான தொழிலாளியான இவர், எம்ஜிஆர் நகரில் பணம் வாங்கிக் கொண்டு டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த ரவி அதே இடத்திலேயே இறந்தார். குமாரபாளையம் போலீசார், கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement