Advertisement

தின்னரை குடித்த 3 வயது குழந்தை பலி

நாமக்கல் மாவட்டம் கல்லாங்காட்டை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ், கோமதி தம்பதியினர். 5 வயது மெளலிஸ்ரீ, 3 வயதில் தேஜீஸ்ரீ என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஞாயிறன்று குழந்தைகள் விளையாடும்போது எதிர்பாராத விதமாக பெயிண்ட் அடிக்க பயன்படும் தின்னரை குடித்தனர். இதில் மயக்கம் அடைந்த 2 குழந்தைகளும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஐசியூவில் இருந்த குழந்தையில் தேஜீஸ்ரீ இன்று இறந்தார். மெளலி ஸ்ரீ உடல்நலம் தேறி வருகிறது. பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement