Advertisement

சித்த நிறுவன செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு

சென்னை சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் செயல்பாடு குறித்து மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஆய்வு செய்தார். சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் மூலிகை செடிகள் மற்றும் சிறுதானியங்களின் கண்காட்சியை துவக்கி வைத்தார். திரளானோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement