Advertisement

திருக்காஞ்சி புஷ்கரணி விழாவில் கங்கா ஆரத்தி வழிபாடு

புதுச்சேரி திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் புஷ்கரணி விழா நேற்று தொடங்கியது. மாலையில் சங்கராபரணி நதிக்கு மலர் தூவி கங்கா ஆரத்தி நடந்தது. பக்தர்கள் அகல் விளக்கேற்றி நதியில் மிதக்க விட்டு வழிபாடு செய்தனர். அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம் உட்பட ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement