Advertisement

திருக்காஞ்சி புஷ்கரணி விழாவில் கவர்னர் தமிழிசை புனித நீராடினார்

புதுச்சேரி திருக்காஞ்சி கங்கை வராகநதீஸ்வரர் கோயில் புஷ்கரணி விழா இன்று தொடங்கியது. விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை புனித நீராடினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement